🚨 ED Fear Politics? EPS vs Stalin | Big Political Clash😱⚔️l Therkinkural l Andalpriyadarshiniって動画が話題らしいぞ
This movie
日本語が理解できないバカが多いな
EDで検索したら上の方出てきた
Therkin Kural死亡フラグか・・・?
低評価wwwww
This is description
ED எடப்பாடி வீட்டுக்கு வராது!எடப்பாடியின் குடுமி அமித்ஷா கையில்!
ED க்கு பயந்து சரண்டர் ஆகி கூட்டணி போவதற்கு ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி கிடையாது.கொள்கையால் இணைந்த கூட்டணி.வாயை மூடி கொண்டும்,கார்கள் மாறவும்,கால்களைப் பிடிக்க வேண்டிய அவசியமும் கொள்கையால் இணைந்த கூட்டணிக்கு இல்லை.தனிப்பட்ட கருத்துக்களை காது கொடுத்து கேட்பவர் ஸ்டாலின்.தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் என்னுடைய காதுகளில் கேட்காது,அமித்ஷா சொல்வது மட்டுமே கேட்கும் என சொல்லும் எடப்பாடி அல்ல ஸ்டாலின்.எடப்பாடியின் கவலை தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்பது அல்ல,ED ஐ எப்படி சமாளிக்க போகிறோம் என்பது தான்.எடப்பாடியின் குடுமி அமித்ஷா கையில்.ED எடப்பாடி வீட்டுக்கு வராது,அந்த மகிழ்ச்சியில் கவலை மறந்து வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி.தைரியம் இருந்தால் ஒன்றிய அரசை எதிர்த்து ஒரு அறிக்கை விடுவாரா எடப்பாடி.
#EPS #MKStalin #AmitShah #ED #TamilNaduPolitics
#DMK #AIADMK #BJP #IndianPolitics #BreakingNews
#TrendingNow #ViralVideo #MustWatch #WatchThis
#PoliticalDebate #LatestNews #IndiaNews #TrendingVideoவணக்கம்
சூடு பிடிக்கும் தமிழ்நாடு அரசியல் களத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ந்து விவாதிப்போம்
🎥 வீடியோக்களை Like, Share செய்யவும்
📝 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள்
🔔 தெற்கின் குரல் YouTube சேனலை Subscribe செய்து புதுப்பிப்புகளை உடனுக்குடன் பெறுங்கள்
>>7 おつかれ。いつもありがと
>>7 ありがとう
>>7 おつおつ